Make a blog

epaperonline

2 years ago

E tamil newspaper

Watch and read  tamil online news epaper at epaper.maalaimalar.com, the best and the leading newspaper with current updates.Electronic paper, e-paper and electronic ink are display technologies that mimic the appearance of ordinary ink on paper.

 

Tokyo — A Japanese woman allegedly attacked her husband with a kitchen knife because of the terrible smell he had left in the toilet, police and reports said on Monday.

Emi Mamiya, 29, was arrested on suspicion of attempted murder after apparently slashing her husband’s face with the knife, police said.

Mamiya was reportedly incensed by the smell left behind after her 34-year-old partner emerged from the stall.

Her anger was further fuelled when he tried to help their 3-year-old son use the toilet “without washing his own hands first”, she said, Jiji Press and other local media reported.

“The toilet stinks so much that the child cannot even use it,” Jiji reported her as saying.

 

For More Information, Visit:
http://www.maalaimalar.com

2 years ago

E tamil newspaper

Read digital tamil news ePaper today  from around the world which is provided by maalaimalar. Online edition of a Maalaimalar newspaper published from Chennai, covers various sections like breaking news, politics, economy and travel.  Find Latest happenings around the globe with one of most popular online tamil newspaper , epaper namely maalaimalar.

 

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை: இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா உறுதி
China offers over $1 bln in grants to Sri Lanka after port project halt
கொழும்பு, மார்ச் 2-

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

கடந்த வாரம் இலங்கை அதிபர் சிறிசேனா சீனா சென்று வந்த நிலையில் இந்த நிதிக்கடன் குறித்த அறிவிப்பை, அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளரான ரஜித சேனரத்ன வெளியிட்டுள்ளார். தலைநகர் கொழும்புவில் சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை சிறிசேனா நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ள நிலையிலும் சீனா குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக நிதியுதவி வழங்க உறுதியளித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கொழும்பு புறநகர் பகுதியில் நடைபெற்று சாலை பணிகள் குறித்த 520 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்ட மதிப்பில் 225.73 மில்லியன் டாலர் தொகையை குறைத்துக்கொள்ளவும் சீனா சம்மதித்துள்ளது. எப்படியாவது சிறிசேனாவை தங்கள் பக்கம் இழுத்துவிடவேண்டும் என்று சீனா திட்டமிட்டு வருவது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு நடத்திய பேச்சுவார்த்தையில், எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சீன பிரதிநிதிகள் இந்த நிதியுதவியை அளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும், கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து அப்போது எதுவும் பேசவில்லை என்றும் ரஜித கூறியுள்ளார்.

அந்நாட்டில் உள்நாட்டு போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததிலிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வரும் நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

 

For details
http://www.maalaimalar.com